சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் லிவ்விங் டூ கெதரில் இருப்பது சகஜமாகிவிட்டது. அது வடதேசத்து நடிகர் நடிகைகளுக்கு வயது வித்தியாமின்றி காதல் உருவாகி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்கள்.
இந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தான் அந்த முன்னாள் நடிகை தன்னைவிட 12 வயது குறைந்ததை கூட கண்டுகொள்ளாமல் வளைத்து போட்டுள்ளார்.
சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட அந்த மூத்த நடிகைக்கு தற்போது 47 வயதாகி, திருமணமாகி விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் வசித்து வருகிறார்.
திடீரென தன்னை விட 12 வயது மூத்த நடிகை மீது அளவுகடந்த காதல் வந்துவிட்டதாம். நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீ இல்லை என்கிற ரேஞ்சுக்கு இருவரும் தனிமையில் வசித்து வருவது சினிமா வட்டாரங்களில் கிசுகிசு பேச்சாக மாறி வருகிறது.
அந்தவகையில், படப்பிடிப்புக்கு செல்லாமல் என்னேரமும் வந்த நடிகையின் வீடே கதி என்று கிடக்கிறாராம் அந்த இளம் நடிகர். இந்த விஷயம் மெல்ல மெல்ல அந்த இளம் நடிகரின் பெற்றோர் காதுக்குச் சென்று விட்டதாம்.
அந்த நடிகையை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறியதை தொடர்ந்து தற்போது அந்த நடிகரை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து விட்டார்கள் நடிகரின் குடும்பத்தினர்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஆண்டி வயது நடிகையும் நடிகரும் ஊர் ஊராய் சுற்றி திரிந்து வருகிறார்கள்.