அழகில் வெண்பாவையே மிஞ்சிய அவரது அம்மா!வாயைப்பிளந்த ரசிகர்கள்!

3 years ago 449

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் படு ஹிட். வெண்பா என்கிற வில்லியாள் சீரியல் இன்னமும் ஓடுகிறது என்றே கூறலாம்.

கண்ணம்மாவை விட அவர் தான் சீரியலுக்கு முக்கியமானவராக இருக்கிறார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம், எல்லோரும் தங்களது அன்னைக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா புகழ் வெண்பாவும் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாவில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா உங்களது அம்மா நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...