அழகு மணி என்ற காமெடியில் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா? நீங்களே பாருங்க

3 years ago 1092

தமிழில் ஒரு சில காமெடி நடிகர்களே காலம் கடந்தும் இன்னும் மனதில் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கவுண்டமணி.

அதே போலத்தான் வடிவேலுவும், கவுண்டமணியின் தனியே திரையில் தோன்றினாலே சிரிப்பலைக்கு பஞ்சம் இருக்காது, அப்படி இருக்கையில் செந்திலுடன் சேர்ந்து வந்துவிட்டால் கண்டிப்பாக அங்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

இன்றும் கூட பல இடங்களில் இந்த ஜோடியின் காமெடிகள் வைரலாக இருந்து வருகிறது. ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 


இப்போதும் கூட நடிக்க அவர் தயாராகத்தான் இருக்கேன் எனது உடல் ஒத்துழைக்க வேண்டும் என சில மேடைகளில் கூறி இருந்தார். அவர் இதுக்கு மேலும் நடிக்காமலே போனாலும் கூட இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது.

மொத்தமாகவே சினிமாவை விட்டு ஒதுங்கி விட்ட கவுண்ட மணி, ஒரு சிறிய தொலைகாட்சி நிகழ்சிகளில் கூட தோன்றுவது இல்லை. சமீப காலமாக கௌண்டமணி எந்த படத்திலும் நடிப்பது இல்லை. 

சத்யராஜ் – கவுண்டமணி ஜோடியின் காமெடி இன்றளவும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே இணைந்து நடித்த பல்வேறு படங்களின் காமெடிகள் மாபெரும் வெற்றியடைந்தது. இதனாலேயே சத்யராஜ் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியை தனது காமெடி ஜோடியாக கமிட் செய்து விடுவார். சினிமாவையும் தாண்டி இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான்

அப்படி பல வெற்றி படங்களில் ஒன்றாக வெளியானது தான் மகுடம், இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் என இருவரும் சேர்ந்து கலக்கி இருப்பார்கள், இந்த படத்தில் கவுண்டமணிக்கு நடிகை சரோஜா தேவியின் புகை படத்தை கட்டி தனது தங்கச்சி அழகுமணியை செந்தில் திருமணம் செய்து வைத்து விடுவார், அந்த காட்சிகள் எல்லாம் இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்கலாம்.

அந்த காமெடியில் எதுமே பேசாமல் கடைசியாக மாமா என்று ஒற்றை வார்த்தை மட்டும் கூறும் அந்த அழகுமணியாக நடித்த நடிகை அப்போதே நல்ல பிரபலம் தான்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...