அழகை காட்டிய திரிஷா.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்

2 years ago 264

சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி போன்றவர்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.


இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. இந்த திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்

அதன் பிறகு நடிகை திரிஷாவுக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. 


தற்போது டைட்டான ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக அவர் நடந்து சென்ற பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...