அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா..?

3 years ago 406

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் அவ்வை சண்முகி. இந்த படத்தில் பிரபல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெற்ற ஒரு படமாகும்.

இதில் கமல்ஹாசன் அவர்கள் பெண் வேடம் அணிந்து நடித்து படமாகும்.இந்த படத்தில் மீனா, நாசர், ஜெமினி கணேசன், மணிவண்ணன் போன்ற தமிழ்லில் முன்னணி நடிகர்கள் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியானது.


இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை Ann Alexia anra தற்போது வளர்ந்து விட்டார் .

இவர் அந்த படத்தில் மிகவும் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவருக்கு அவ்வை சண்முகி படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தள்ளி வைத்து விட்டு தனது பேசன் பக்கம் திரும்பினர்.

இவர் தற்போது பத்திரிகையில் எழுதுவது,அழகிப்போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது சமுகவலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தான் ஒரு Exநடிகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இவரது புகைப்படங்கள் ரசிகர்களால் சமுக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...