அவ்வை சண்முகி படத்தில் மகளாக வந்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

3 years ago 565

‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் பெண் வேடம் தரித்து நடித்த கமலின் நடிப்பு பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. 

இந்தப்படத்தில் கமல், மீனாவின் மகளாக வரும் அந்த குட்டிக் குழந்தையை நினைவில் இருக்கிறதா? அவர் இப்போது வளர்ந்து அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். 


அவரது இயற்பெயர் ஆன் அலெஸியா ஆண்ட்ரா ஆகும். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்பெயரை எக்ஸ் ஆக்டர் என பதிவிட்டுள்ளார். 

அவ்வை சண்முகிக்குப் பின்னர் அம்மணிக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவர்தான் நடிக்கவில்லையாம். அதன் பின்னர் பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது என அம்மணி எனி டைம் பிஸிதான்!


இதோ அவரின் இப்போதைய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீர்கள். அவ்வை சண்முகிப் படத்தில் குழந்தையாக நடித்தவர் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...