ஆடை இல்லாமல் ஆண்ட்ரியா.. இயக்குனர் மிஷ்கின் அதிரடி

2 years ago 437

தமிழ் திரையுலகில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் தற்போது பிசாசு 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்திற்க்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

ஆடை இல்லாமல் ஆண்ட்ரியா

இப்படத்தில் 15 நிமிடம் உள்ள ஒரு காட்சியில் நடிகை ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என்று இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். படத்திற்கு தேவையான காட்சியாக அமைந்ததால், ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்த காட்சியை மொத்தமாக படத்திலிருந்து நீக்கிவிட்டாராம் இயக்குனர் மிஷ்கின். ஏனென்றால், இப்படத்தை குழந்தைகளும் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...