ஆடையில்லா புகைப்படம் கேட்ட நபருக்கு பூஜா ஹெக்டே புதிலடி

3 years ago 437

சமூகவலைதளத்தில் தன்னிடம் ஆடையில்லா புகைப்படம் கேட்ட நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.  தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. 

பின்னர் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்னர் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது பிரபாஸூக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே


சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பூஜா ஹெக்டே அவர்கள் கேட்கும் போட்டோக்களை பதிவிடுவதாக தெரிவித்திருந்தார். அப்போது ஒரு நபர் பூஜா ஹெக்டேவிடம் ஆடையில்லாத புகைப்படத்தை பதிவிடுங்கள் எனக் கேட்டிருந்தார்.

ஆடையில்லா புகைப்படம் கேட்ட நபருக்கு தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு போட்டோவை பதிவிட்ட பூஜா, வெறும் கால்கள் என குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...