Rj Balaji Gv Prakash Branded Shirt Price: ஆர்.ஜே.பாலாஜி, ஜிவி.பிரகாஷ் ஷேர்ட் விலை
கடந்த சில லருடங்களாகவே பிரபலங்கள் அணியும் பிரான்ட் சர்ட்டுகள் அதிகம் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது.
Balmain பிராண்ட் சர்ட்டுகளை பிரபலங்கள் அதிக அணிய ரசிகர்களும அதிக வாங்க செய்தார்கள்.
தற்போது இரண்டு பிரபலங்கள் அணிந்திருக்கும் ஒரே சர்டின் விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி தான் நடித்துள்ள ரன் பேபி ரன் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டார். அப்போது ஒரு கருப்பு நிறு சர்ட்டை அணிந்திருந்தார்.
அதேபோல் ஜி.வி. பிரகாஷ் அண்மையில் நடந்த வாத்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலாஜி அணிந்த சர்ட் போன்றே ஜி.வியும் அணிய இப்போது ரசிகர்களால் என்ன பிராண்ட் சர்ட் என பார்க்கப்படுகிறது.
அது லூயிஸ் வியூட்டன் என்கிற பிராண்ட் எனவும் அதன் விலை ரூ.1 லட்சம் என்பதையும் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர். #G V
Prakash Kumar #RJ Balaji