ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்பட நடிகை

3 years ago 530

போக்கிரி படத்திற்கு பின்பு கடைசியாக நடிகர் விஜய் மற்றும் அசின் இணைந்து நடித்த படம் காவலன். இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி படமாக அமைந்தது. 

இந்த படத்தில், காமெடியனாக நடித்த வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நீபா. பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.


இதையடுத்து படங்கள் கிடைக்காமல் சீரியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தும் வந்தார். 2013ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆனார். 

தற்போது இரு குழந்தைகளுக்கு தாயாகி மீண்டும் தொலைக்காட்சி பக்கம் திரும்பி இருக்கிறார்.

தற்போது ஆள் அடையாளம் மாறி போட்டோஹிட் எடுத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகள் பூங்கொடியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...