இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.... சித்தார்த் விபினின் மனைவி யாரு தெரியுமா..?

3 years ago 306

2013ம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தார்த் விபின்.

இசை மட்டும் இல்லாது படத்தில் ஒரு சின்ன காட்சியிலும் நடித்திருப்பார். அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் சித்தார்த் விபினுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க கேரள ஸ்டைலில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.






NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...