இதுவரை வெளிவராத கெளதம் கார்த்திக் தாயார் மற்றும் சகோதரர் புகைப்படம்!

3 years ago 461

நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தனது தாயார் மற்றும் சகோதரருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியது குறித்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. 


கௌதம் கார்த்திக்கின் தாயார் சங்கீதா மற்றும் இளைய சகோதரர் ஜியான் ஆகிய இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...