இந்த குட்டி பாப்பா இப்போ சூப்பர் சிங்கர் பிரபலம்.. யாரு தெரியுமா..?

3 years ago 269

விஜய் டிவி நடனம், இசை, நடிப்பு என அனைத்திற்கும் புது நிகழ்சிகளை புது மக்கிடையே அறீமுகம் செய்து பிரபலமடைந்தது. பாடலுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறியவர்கள் பெரியவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் ஆரம்பிக்கப்பட்டு திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்து வெற்றியாளர்களாக அறிவித்தது. 


இப்படி பல சீசன்களை கடந்து இன்றும் ரசிகர்ர்கள் மத்தியில் எத்ரிபாரப்பை ஏற்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் டிவியில் வெற்றிகரமாக பல சீசன்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1, சீசன் 2 நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். ஷிவாங்கியின் அம்மா, அப்பா, மற்றும் அவரது தம்பியின் புகைப்படம் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஷிவாங்கியின் சிறு வயது புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...