இந்த சின்ன பையன் 30 வயதில் எப்படி இருக்காரு தெரியுமா…?

3 years ago 468

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகர் மகேந்திரன். அதுவும், இவரை நாட்டாமை படத்தில் ஒரு சீன்ல டீச்சர் அக்காவை பற்றி பேசும் சீன் இன்று வரை மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றது.

இவர், விஜய், அஜீத் என பல முன்னணி நடிகர்களுடன் சிறிய வயதில் நடித்திருந்தாலும், பெரியவனாக ஆகியும் பெரிய கதாபாத்திரம் கிடைக்காமலும், ஹுரோவாக வாய்ப்பு கிடைக்காமலும் உள்ளார்.

இதையடுத்து, பொங்கல் தினத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார். 

அவருக்கு பல வாழ்த்துக்களும் குவிந்தன.இந்நிலையில், இன்று இவருக்கு 30-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறார். 

ஆனால், அவரை இன்னும் பலரும் குழந்தை நட்சத்திரமாக வேலை பார்த்து வரும் நிலையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து இருப்பார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...