இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!!

3 years ago 332

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் 25படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் அண்மையில் நடித்து வெளியான படமான அசுரன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட்ஆனது.

சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அப்படி தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று அதன்பின் ஹாலிவுட் திரையுலகிற்கு சென்ற இந்திய திரையுலகை பெருமை பட செய்த முன்னணி நடிகரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனது 16 வயதில் கதாநாயகனாக நடிக்க துவங்கி, அதன்பின் சிறந்த நடிகர் என்று தேசிய விருதை வென்ற முன்னணி நடிகர் தனுஷின் சிறு வயது புகைப்படம் தான் அது.

இந்த புகைப்படத்தில் அவருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன், அவரது தந்தை, கஸ்தூரி ராஜா, மற்றும் அவரது குடும்பத்தினர் அணைவரும் இருக்கின்றனர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...