இந்த வயதிலும் ரசிகர்களை கட்டிப்போடும் நடிகை ரீமா சென்..

3 years ago 351

தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரீமா சென்.

அதன் பிறகு விஜய், விக்ரம் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில காலங்கள் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் இருந்தது.

அப்போது, செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் திருமணமாகி செட்டிலாகிய ரீமா சென் தற்போது கணவர் மகனுடன் சுற்றுலா சென்ற ரீமாசென் ஒரு புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாமல் உள்ளாரே ரீமா சென் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...