இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் யார் தெரியுமா? யாரும் எதிர்பாராத அதிர்ச்சி..!

3 years ago 497

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் இந்த வாரம் அபிநய் அல்லது நிரூப் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. 

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இமான் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இமான் அண்ணாச்சி நன்றாக விளையாடி வருவதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...