இந்த ஹிட் பாடல்களை எல்லாம் பாடியது நடிகர் நகுலா..?... ரசிகர்கள் ஷாக்!

3 years ago 432
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் சினிவில் நடிக்க வந்தவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி. “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். 

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார்.  

இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார். இவர் 2016ஆம் ஆண்டு தொகுப்பாளர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 

 நடிகர், நடன இயக்குனர் என்பதை தாண்டி நகுல் ஒரு நல்ல பின்னணி பாடகரும் கூட. இவர் பாடிய பாடல் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. 

காதல் யானை - அந்நியன்

X-மச்சி Y-மச்சி - கஜினி

மஞ்சள் வெயில் மாலையிலே - வேட்டையாடு விளையாடு

கற்க கற்க - வேட்டையாடு விளையாடு

ஹூரே ஹூரே - வல்லவன்

நாக்கு முக்க - காதலில் விழுந்தேன்

எப்படி என்னுள் காதல் - கந்த கோட்டை

நகுலா - வல்லினம்

லிவ் த மூமென்ட் - கதை திரைக்கதை வசனம் இயக்கம்

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...