இன்று வெளியாக போகும் வலிமை அப்டேட்? கொண்டாட்டத்துக்கு தயாரா??

3 years ago 267

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை எடுத்து திரைப்படம் வெளியாக உள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இன்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் இன்று இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...