இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நடிகர்களின் பெயர் விவரம் இதோ!

3 years ago 236

தற்போது நடிகர் விஜய் இந்த சாதனைகளை மட்டும் படைக்காமல் சமூக வலைத்தளத்திலும் பல சாதனைகளும் படைத்தது வருகிறார். 

ஆம், இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கோலிவுட் நடிகர்களின் பட்டியலில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். 

விஜயின் பெயரில்  4.6 மில்லியன் டெக் பயன்படுத்தியுள்ளார்கள். இவருக்கு அடுத்த படியாக நடிகர் தனுஷ் பெயரில் 2.3 மில்லியன், அடுத்தாக நடிகர் வடிவேலு 1.7 மில்லியன், அடுத்தாக நடிகர் அஜித் 1.3 மில்லியனிலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...