இன்ஸ்டாகிராம் பத்தாது.! அடுத்த படியில் ஏறிய ஷிவானி.!

3 years ago 534

நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். 

இதன் மூலம் ஏற்பட்ட பிரபலத்தால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்டார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிவானி சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து 100க்கும் மேற்ப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கிவிட்டார். 

இனி சிவானி கவர்ச்சி காட்ட மாட்டாரோ என்று அனைவரும் வருத்தப்பட ஆரம்பித்த நிலையில் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்திருக்க துவங்கினார்.


இந்நிலையில், தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு நான்கு மணி ரிலீஸ் செய்தது போல தற்போது நான்கு மணிக்கு அப்டேட் கொடுப்பதை வழக்கமாகி இருக்கின்றார். 

தற்போது ட்வீட்டர் பக்கத்தையும் விட்டு வைக்காமல் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகின்றார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...