இமான் மனைவி மற்றும் இரண்டு மகள்களை பார்த்துள்ளீர்களா?

3 years ago 752

விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இமான் அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து உள்ளார். 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் விஜய் அஜித் துவங்கி சிவகார்த்திகேயன் என்று பலர் பாடங்களுக்கு இமான் இசையமைத்து உள்ளார். 

அதிலும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் மூலம் இவருக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டு இருந்தது.


சமீபத்தில் இமானின் அம்மா காலமாகிவிட்டதாக பல இனையதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், உண்மையில் அவரது அம்மா பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். 

சமீபத்தில் தனது அம்மாவின் நினைவு நாளில் இமான் தனது அம்மாவின் சிறு வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...