இம்மாதம் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாக போகும் படம்... அதிரடி தகவல்.!!

3 years ago 205

தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் இடியட்.

கலகலப்பான காமெடி மற்றும் ஹாரர் படமாக உருவாகி உள்ள இடியட் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஊர்வசி, அக்சரா கவுடா, மயில்சாமி, கருணாகரன்,ரவிமரியா, ஆனந்தராஜ், சிங்கம் முத்து, RNR மனோகர் , கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பினை மாதவன் கவனிக்கிறார். 

கலை இயக்கம் வித்தேஷ் .சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இம்மாதம் இடியட் திரைப்படம் திரைக்கு வருகிறது.

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் : ராம் பாலா

ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜ்

இசை :விக்ரம் செல்வா

தயாரிப்பு :ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட்

கலை இயக்கம் :வித்தேஷ்

படத்தொகுப்பு :மாதவன்

விளம்பர வடிவமைப்பு :

ஆடை வடிவமைப்பு :பவான்

நிர்வாக தயரிப்பு :சித்தார்த் ரவிபதி

நடனம் : சாண்டி

பாடல் வரிகள் : மணி அமுதவன்

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத் , நிகில் முருகன்

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...