இயக்குநர் ஷங்கரின் மகளா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காருன்னு பாருங்க

3 years ago 456

இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா மருத்துவராக உள்ளார். 

எப்போதும் எதையும் பிரமாண்டமாகவே செய்து பழக்கப்பட்ட ஷங்கர், இந்த லாக்டவுண் தளர்வில் தன் மகள் கல்யாணத்தையும் பிரமாண்டமாகவே செய்துமுடித்துள்ளார்.

ஐஸ்வர்யாவை, தொழில் அதிபரும், கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான தாமோதரனின் மகனுமான கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. 

இவர்களது கல்யாணம், பொள்ளாசியில் நடப்பதாக இருந்தது. ஆனால் லாக்டவுண், கூட்டம் சேர்ப்பதில் தடை என இருப்பதால் ஐஸ்வர்யா சங்கர்_ரோஹித் தாமோதரன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் மிக எளிதாக நடந்தது. 

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் இப்போது ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிக்கிறார். 

செம மாடர்ன் உடையில் சங்கரின் இளைய மகள் இதற்காகக் கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...