விஜய்யின் பூவே உனக்காக திரைப்பட பாடல்கள் எல்லாம் இப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் காதலியாக நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.
தமிழ் என்று எடுத்தால் பூவே உனக்காக, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ் மோர், வானத்தை போல என கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
தேவதாஸ் என்பவரை 2002ம் ஆண்டு திருமணம் செய்த அஞ்சு அவரை 2004ம் ஆண்டே விவாகரத்து செய்துள்ளார். பின் 2006ம் ஆண்டு வினய சந்திரன் என்பவரை மறுமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு அன்விதா வினயன் என்ற மகள் இருக்கிறார். இதோ நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்.