இறுக்கமான ஆடையில்... சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்... ரசிகர்கள் ஷாக்!

3 years ago 616

நடிகர் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவும் இணைந்து நடித்த பல படங்களில் பெரிய ஹிட் கொடுத்த காதல் படம் சில்லுனு ஒரு காதல். அப்படத்தில் நடித்த அனைவருக்கும் பெரியளவில் புகழ் சேர்ந்து பிரபலமானார்கள்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதற்கு பிறகு சில்லுனு ஒரு காதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.


குட்டி நட்சத்திரமாக இருந்த ஷ்ரேயா சர்மா தற்போது 23 வயதாகி இளம் நடிகைகளுக்கு போட்டிபோட ஆரம்பித்துள்ளார். தற்போது இணையத்தில் தினமும் பயங்கரமான புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் இறுக்கமான ஆடையிலும், சேலையிலும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது இறுக்கமான சட்டையில் க்ளாமப் புகைப்படங்களையும் படுமோசமான போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...