இளம் நடிகைகளையும் மிஞ்சிய பேரழகில் சினேகா! வைரலாகும் குடும்ப புகைப்படம்

3 years ago 941

நடிகை சினேகா விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. முன்பை விட மிகவும் இளமையான தோற்றத்தில் சினேகா இருக்கின்றார்.

அவரின் அழகிய குழந்தைகள் முன்பை விட வளர்ந்து விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இளம் நடிகைகளையே மிஞ்சிடுவாங்களோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...