இளைஞர்களை தவியாய் தவிக்க விட்ட நீலிமா ராணி..!

2 years ago 352

நீலிமா ராணி சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.  அதன்பிறகு சீரியலில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட நீலிமாராணி தற்போது சீரியல்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். 


இதற்காக சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதனை நிர்வாகம் செய்து வருகிறார் நீலிமாராணி. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

பலருக்கும் இவருக்கு திருமணமாகி விட்டதால் என்றாலே நம்ப முடியாது. அந்த அளவிற்கு இளமையுடன் இளம் நடிகைகள் போலவே உலா வந்து கொண்டிருக்கிறார் நீலிமாராணி.


நீலிமா ராணிக்கு 20 வயது இருக்கும் பொழுது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபகாலமாக இளம் நடிகைக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நீலிமா ராணியின் சமீபத்திய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகைக் கண்டு பிரமித்துப் போய் உள்ளனர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...