இவரோட நடிப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு – ராசி கண்ணா ஓபன் டாக்.!

3 years ago 180

தனுஷ் சூர்யா கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்துள்ள ராசிகன்னா இவர்களிடம் நடிப்பதைக் காட்டிலும் பிரபல நடிகருடன் நடிப்பது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பார்பி டால் ஆக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழிலும் தற்போது பிரபல நடிகையாக வலம் வர தொடங்கியிருக்கிறார்.

இவர் சர்தார், துக்ளக் தர்பார், அரண்மனை 3 என பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனுசுக்கு ஜோடியாக சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு. 

அவர் என்னை அடிப்பதற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். அந்த ஒரு வாய்ப்புக்காக ஆவலோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...