டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்க பிரபல ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவான ஜானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார் சஞ்சிதா ஷெட்டி.
வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் பார்ட்டி திரைப்படத்தில் இளமைத் துள்ளலுடன் எக்கச்சக்கமான கவர்ச்சியை கொட்டி நடித்திருக்க விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது நீச்சல் குளத்தின் நடுவே பக்காவாக முதுகு மற்றும் முன்னழகு என நேர்த்தியான கவர்ச்சியில் மனதை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வருகிறார்.