உடல் எடையை குறைத்த நடிகர் பிரபு, வேற லெவல் புகைப்படம்

3 years ago 777

சிவாஜி கணேசன் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து பின் தனக்கு என்று ஒரு அடையாளத்தை கொண்டவர் பிரபு. இவர் படங்கள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

நாயகனாக மார்க்கெட் குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தார்.


இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தான் பிரபு சுத்தமாக உடல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரபுவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...