உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை குஷ்பூ!

3 years ago 484

நடிகை குஷ்புவை பற்றி சொல்லி தான் தெரியவேண்டியதில்லை. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். 

இவர், ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.


நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில்கூட பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை சந்தித்தார். இதையடுத்து, இப்படி சினிமா, குடும்பம், அரசியல் என பயங்கர பிசியாக இருந்துவரும் குஷ்பு சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.

தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார் குஷ்பு. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...