"என்ன கன்றாவி இது..?.." மனிஷா யாதவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

3 years ago 655

தமிழ் நடிகைகளுள் மிகவும் கவர்ச்சி மற்றும் பல கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா யாதவ் 1992 ல் நவம்பர் 3 ஆம் திகதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். 

இவர் நடித்த முதல் படம் வழக்கு எண் 18/9 . இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். 

பின் இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். 

 

இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் .சிலவருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி. 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார். 

அந்த வகையில், தற்போது காதலர் தின ஸ்பெஷலாக கண்களை சுற்றி நீல நிற மையை பூசிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...