என்னது இது த்ரிஷாவா...? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..!

4 years ago 318

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே முன் சென்னை அழகியாக கடந்த 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதற்கு பிறகு ஜோடி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து கில்லி , சாமி, ஆறு, மங்காத்தா என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில்  தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். 

மேலும் நடிகை திரிஷா கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்து முடித்தார். அதனை தொடர்ந்து சில புதிய திரைப்படங்களில் நடிக கமிட் ஆகிவருகிறார். 

இந்த நிலையில் எப்பொழுதும் தனது சமூகவலைதளபக்கங்களில் தனது புகைப்படத்தை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சிரியமாக அந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...