என்னம்மா.. கைக்குழந்தைங்க போடுற உடையோட வாறீங்க... கலாய்க்கும் ரசிகர்கள்..!

3 years ago 865

அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவருக்கு இப்போது 30 வயது ஆகின்றது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

 

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார்.


நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி மூன்று வயது குழந்தைகள் போடுவது போன்ற ஒரு குட்டியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கைக்குழந்தைகள் போட வேண்டிய ட்ரெஸ்ஸ முப்பது வயசுல போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று கலாய் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...