நடிகை நதியாவின் கணவர்
மலையாள படத்தின் மூலம் 1984ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை நதியா. தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமானார்.
நடிகை நதியாவிற்கு 1988ம் ஆண்டு சிரிஷ் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு சனம் மற்றும் ஜனா என இரு மகள்கள் உள்ளார்கள்.
லண்டனில் வசித்து வந்த நதியா கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் வந்து செட்டில் ஆகியுள்ளார்.
இப்போது பார்த்தாலும் அந்த காலத்தில் இருந்தது போலவே என்றும் பதினாறு என்று சொல்லும் அளவுக்கு அழகாக இருக்கின்றார்.
தற்போது, நதியா தனது கணவன் மற்றும் பிள்ளைகளும் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.