ஐஸ்வர்யா ராயால் ஜீன்ஸ் படத்தை தவறவிட்டாரா அஜித்?

2 years ago 241

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்  ஜீன்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டமை அனைவருக்கும் தெரியும்.

அந்த படத்தில் அஜித் நடிக்காமைக்கான காரணம் தற்போதுதான் வெளியாகி உள்ளது.

ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் பிரசாந்திற்கு பதிலாக நடிகர் அஜித்திடம் கால்ஷூட் கேட்கப்பட்டுள்ளது.

இதன்போது, அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் முடியாது என்று கூறியதால் தான் பிரசாந்த் தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவல் அப்போது பரவியது.

இது குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் பேசியபோது, ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிக்க பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் தான் ஒப்பந்தமானார்கள்.

ஐஸ்வர்யா ராய் அஜித்தை வேண்டாம் என்றது, அவருக்கு பதிலாக அப்பாஸிடன் நடிக்க கேட்டது என்று சொல்லப்படுவது உண்மையில்லை என கூறி இருக்கிறார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...