ஒரு நிமிஷம்... - சுஜா வருணியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

3 years ago 387

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சுஜா வருணி. பாதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் பங்குபெற்றார். 

 

பிக்பாஸுக்கு பிறகு சில படங்களில் நடித்தார். தற்போது சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கும் சுஜா வருணி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 



36-வயதான சுஜா 2002-ல் பிளஸ் டூ எனும் திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பின் தமிழ்,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில படங்களிலேயே நடித்திருந்தார். 

பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும் கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவுமே படங்களில் தோன்றி வந்தார்.மேலும் வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.


இந்நிலையில், தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ள சுஜா வருணியை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷகிலா-ன்னு நினைச்சுட்டோம் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...