கடந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் அதிகம் லைக்ஸ் பெற்ற பாடல் இதுதான்!

3 years ago 276

கடந்த ஆண்டு யூடியூப்பில் அதிகம் லைக்ஸ் பெற்ற பாடல்களின் விவரம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. 

முதல் இடத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளிவந்த குட்டி ஸ்டோரி பாடல் 1.9 மில்லியன் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

அதற்கு பிறகு அதே மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் பாடல் 1.6 மில்லியன் லைக் பெற்ற இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த செல்லமா பாடல்  1 மில்லியன் லைக்ஸ் பெற்று 3-வது இடத்திலும் அடுத்ததாக மாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்த வாத்தி ரைடு பாடல் 797 லட்சம் லைக்ஸ்களை பெற்று  நான்காவது இடத்திலும் உள்ளது.

மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து வெளிவந்த ரகிட ரகிட  பாடல் 789 லட்சம் லைக்ஸ் பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...