கணவரிடம் இருந்து அந்த விஷயத்திற்காக 5 வருடமாக காத்திருந்த அனிதா சம்பத்

3 years ago 456

செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் அனிதா சம்பத். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. 

அத்துடன், இந்நிகழ்ச்சி மூலம் வெறுப்பையும் அவர் சம்பாதித்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகிறார். 

அவருக்கு திருமண நாள் வந்துள்ளது, எனவே தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பதிவு போட்டுள்ளார். கடைசியில் சீக்கிரம் I Love You சொல்லு 5 வருடமாக இதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என தனது கணவரை டேக் செய்து கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...