கண்ணீர் விட்டு கதறும் நடிகை ராதிகா! பதறவைக்கும் வீடியோ!

3 years ago 503

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறர்.

நடிகை ராதிகாவின் கணவர்தான் சரத்குமார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இவருக்கு அதுபோக ராயன் மிதுன் என்ற மகளும் உள்ளார். தற்போது கூட சித்தி சீரியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் சார்தாபென் மருத்துவமனைக்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மகனை சாலையில் படுக்க வைத்து மருத்துவமனையில் பெட் கிடைக்காதா என ஏக்கத்துடன் பக்கத்தில் அவரது அம்மா அமர்ந்துள்ளார். 

மேலும் அவரை ஆம்புலன்சில் அழைத்து வராததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளார்களாம்.

அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நடிகை ராதிகா எனக்கு கோபமாக வருகிறது. அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக விடும் எமோஜியை வெளியிட்டுள்ளார். 

இதனைக் கண்ட பலரும் ஆவேசமாக கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...