கதாநாயகனாகும் காளி வெங்கட்.! ஹூரோயினாக மலர் டீச்சர்?

3 years ago 307

முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் காளி வெங்கட். இவர் முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று,தெகிடி ,சூரரை போற்று உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.


தற்போது இவர் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தில் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...