கதாநாயகிகளை மிஞ்சும் பேரழகில் விஜய் டிவி ஜாக்குலின்!

3 years ago 438

மக்களிடம் மிகவும் பிரபலமான விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஜாக்குலின் தற்பொழுது திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.


vj ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.



அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதிலும் ஜாக்குலின் கலந்து கொண்டு தேர்வு செய்யபட்டார்.


லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவுக்கு சகோதரியாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தான் அறிமுகமான இவர், நாயகி வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.



தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...