கத்தி பட வில்லனின் மனைவி யாரு தெரியுமா... யாரும் பாத்திராத புகைப்படம்

3 years ago 579

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதிஷ், வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது வில்லனாக நடித்திருந்த நீல் நிதின் முகேஷின் கதாபாத்திரம் தான். இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...