கமலுடன் காதல் உண்மையா? உண்மையை உடைத்த நடிகை சிம்ரன்..

3 years ago 571

நடிகைகள் பலர் கமலுடன் பேசப்பட்ட அதேசமயத்தில், இடுப்பழகி சிம்ரனும் அந்த பிரச்சனையில் சிக்கி தவித்த சம்பவம் தான் தற்போதைய விவாதம். 

அந்த வகையில் தொடர்ந்து கமலஹாசனுடன் சில படங்களில் ஜோடியாக நடித்தவர் இடுப்பழகி சிம்ரன். உடனே பத்திரிகை வட்டாரங்களில் கமலுக்கும் சிம்ரனுக்கும் இடையில் கிசு கிசு என கிளப்பி விட்டனர்.

முதலில் வதந்தி என நினைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சிம்ரனிடம் கமலஹாசனை காதலித்தது என்னாச்சு? என கேட்டுள்ளார். 

இங்குதான் அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை உணர்த்தியுள்ளார் சிம்ரன். இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை.

ஆனால் என்னுடைய சொந்தப் பிரச்சனை பற்றியும், குடும்பப் பிரச்சினை பற்றியும் உங்களிடம் சொல்ல வேண்டிய விவரம் தேவையில்லாத ஒன்று என்றும், இருவரும் இதனால் சந்தித்து பேசமால் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சிம்ரன் கமலுடன் மட்டுமல்லாமல் அதற்கு முன்னரே நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் என்பவர் மீது காதல் இருந்தது அப்போதே வதந்திகளாக பரவியது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...