கவர்ச்சி காட்டி, கடுப்பேற்றிய மீரா மிதுன்.!

3 years ago 466

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.

​அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.

மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கண்ணாபின்னாவென கமெண்ட் போட்டு கழுவி ஊற்றுகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...