கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடி

2 years ago 255

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தனர்.


அதன்படி, இன்று கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனனின் திருமணம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.


திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...