கார்த்திகாவை நினைவு இருக்கா? இப்போ அவங்க நிலமைய பாருங்க !

3 years ago 428

“உலக அழகி நான் தான்” பாடலில் நடித்தவர் கார்திகா, இவர் இதை தொடர்ந்து ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகின்றாராம்.

இவர், தமிழில் தூத்துக்குடி என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் ‘கருவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் செம்ம ஹிட்.

ஆனால் பிறப்பு என்னும் படத்தில் வந்த உலக அழகி நான் தான் என்ற பாடல் தான் கார்த்திகாவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

தமிழில் பல்வேறு படங்களில் நடிக்க காத்திருந்த இவருக்கு வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி மும்பை சென்றுவிட்டார் கார்த்திகா.

தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...