கீர்த்தி சுரேஷின் அத்தானை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க!

2 years ago 340

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதை அனைவரும் அறிவோம். கீர்த்திக்கு ரேவதி எனும் ஒரு அக்காவும் உள்ளார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி சுரேஷின் கணவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...