கீர்த்தி சுரேஷை விட அழகில் மிளிரும் குடும்பத்தினர்... திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

3 years ago 533

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்பொழுது மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதால் இவரது மார்க்கெட் எகிறி உள்ளது.

மேலும் இவர் தமிழில் தற்போது பொன்னியின் செல்வன், அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்துக் கொண்டு வலம் வருகிறார்.

மலையாளம், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். கீர்த்தி சுரேஷுக்கு முகபாவனை குழந்தை மாதிரி இருப்பதால் அனைவரையும் வெகுவாக கவர்கிறார் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இவரைப் போலவே அவரது குடும்பமும் நல்ல க்யூட்டாக முக அமைப்புடன் உள்ளார்கள். அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தி்ல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே அவரது அம்மாவும் அவரது பாட்டியும் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...